டிக் டிக் டிக்” படம் குடியரசு தினத்தில் வெளியீடு.

மிருதன் படத்தை தொடர்ந்து  மீண்டும் இணைந்து இயக்கியுள்ள சக்தி செளந்தார்ராஜன் “டிக் டிக் டிக்” என்ற படம். இந்த படம் இந்தியாவின் முதன் விண்வெளி திரைப்படம் என்று பெருமையை பெற்றுள்ளது என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெதுராஜ் நடித்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் அனைத்து தரப்பினரும் பார்க்கக் கூடிய படம் என்று 'யு' சான்றிதழ் வழங்கியது. குடியரசு தினமான 26 தேதி இந்த படம் வெளியாகிறது. ஜெயம்ரவிக்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டதால் இந்த படத்தின் புரமோஷனில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்பதால் இன்று அவர் மீடியாக்களை சந்திக்கவுள்ளார். நேமிசந்த் ஐபக் தயாரித்துள்ள “டிக் டிக் டிக்” படத்தை அண்மையில் பார்த்த தணிக்கைக்  குழுவினர் படத்துக்கு எந்த கட்டும் கொடுக்கவில்லை.