டில்லி: ஜெ.என்.யு…, எனப்படும் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் காணாமல் போன விடுதி மாணவரை மீட்க கோரி மாணவர் அமைப்பினர் நள்ளிரவில் பல்கலை. வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.