டெக்னிசியன்களுடன் விளையாடும் விஜயசேதுபதி!

பெரும்பாலான நடிகர் – நடிகைகள்​ படப்பிடிப்பு தளத்தில் கேரவனுக்குள் அமர்ந்து  ஏதாவது ஜாலியாக பேசிக்கொண்டிருப்பார்கள். சிலர் சீட்டு விளையாடுவார்கள். இப்படித்தான் படப்பிடிப்பு தளங்களில் நடிகர்-நடிகைகளை ஓய்வு நேரங்களை கழிப்பதுண்டு.ஆனால், ஹீரோக்களைப்பொறுத்தவரை ஹீரோயினிகளுடன்தான் அதிகமாக​ பேசிக்கொண்டிருப்பார்கள்.

இதற்கு நேர்மாராக​ விஜயசேதுபதியோ ஹீரோயினிகளே பேச அழைத்தாலும் அவர் பேசுவதில்லை. படப்பிடிப்பு தளத்தில் உள்ள டெக்னீசியன்களுடன் கடலை போடுகிறார். அதோடு, ஜாலியாக ஓடிப்பிடிச்சும் விளையாடுகிறார். இதனால் விஜய சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பு தளங்களில் உள்ள டெக்னீசியன்கள் ரொம்ப ஜாலியாக இருக்கிறார்கள்.
விஜயசேதுபதி, தான் ஒரு பெரிய ஹீரோ என்கிற பந்தா சிறிதளவும் இல்லாது அனைவரிடமும் அன்பாக​ பேசுவார்.