டெல்லியில் துப்பாக்கி சுடும் போட்டியில் இரு பிரிவுகளில் 10 இடங்களுக்குள் அஜித் !

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் மூன்று பிரிவுகளில் கலந்துகொண்டுள்ளார். அதில் அஜித் இரு பிரிவுகளில் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளார். ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் 12-ம் இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிரிவில் 9-வது இடத்தையும், பிரீ பிஸ்டல் பிரிவில் 8-ம் இடத்தையும் பிடித்துள்ளார். நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ், போட்டோகிராஃபர், மெக்கானிக், யுஏவி சிஸ்டம் அட்வைசர், ஹெலிகாப்டர் பைலட் ட்ரைனர் என பலதுறைகளில் சாதனை புரிந்து ட்ரைனர் தற்போது துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளார்.