தங்கல் செய்த வசூல் சாதனை!

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் அமீர்கான். 1973 ல் இருந்து இன்று வரை இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இதில் கடந்த டிசம்பர் 23 வெள்ளிக்கிழமையன்று தங்கல் படம் வெளியானது. இப்படம் ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தங்கல் 6 நாட்கள் முடிவில் இந்தியாவில் மட்டுமே ரூ 178 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும், இப்படம் உலகம் முழுவதும் மொத்தம் ரூ 280 கோடி வசூல் செய்துள்ளது.