தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (அக்., 26) தொடங்குகிறது