தடகள போட்டிகளில் சாதனை படைத்த வீராங்கனை பற்றிய கதையில் டாப்சி !

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து தடகள போட்டிகளில் சாதனை படைத்த வீராங்கனையை பற்றிய கதையே ‘ராஷ்மி ராக்கெட்’.  இந்த படத்துக்கான கதையை நந்தா பெரியசாமி எழுதி உள்ளார். ஆதார்ஷ் குரானா இயக்கி உள்ளார். இதில் டாப்சி நடிக்கும் தோற்றம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. முந்தைய படங்களில் இல்லாத அளவுக்கு தனது தோற்றத்தை முழுவதுமாக டாப்சி மாற்றி இருக்கிறார். தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.