தனது தோழிகளின் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட நடிகை சமந்தா!

தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டவரின் இவரது நடிப்பில் அடுத்ததாக கணவருடன் நடித்த மஜிலி படம் வெளியாகவுள்ளது. திரையுலகில் பல தோழிகளுடன் நட்பாக இருக்கும் சமந்தா, முதன்முதலாக சினிமாவில் இல்லாத தனது தோழிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்போட்டோக்கள் சமந்தாவின் தோழி ஒருவரின் திருமணத்தில் எடுக்கப்பட்ட கடந்த 2017ல் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டவரின் இவரது நடிப்பில் அடுத்ததாக கணவருடன் நடித்த மஜிலி படம் வெளியாகவுள்ளது. திரையுலகில் பல தோழிகளுடன் நட்பாக இருக்கும் சமந்தா, முதன்முதலாக சினிமாவில் இல்லாத தனது தோழிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்போட்டோக்கள் சமந்தாவின் தோழி ஒருவரின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.