தனுஷின் உண்மையான​ பெற்றோர் இவர்கள் தான், ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம்

சில​ மாதங்களாக தனுஷ் எங்களுடைய மகன் என்று சிவகங்கையை சார்ந்த தம்பதிகள் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளனர், இதை தொடர்ந்து தனுஷை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அவர்கள் தங்கள் மகன் 16 வயதில் வீட்டை விட்டு ஓடியதாக கூறியுள்ளனர், ஆனால், தனுஷ் குழந்தையிலிருந்து கஸ்துரிராஜாவுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது  வெளிவந்துள்ளது.

இதற்கு மேலாவது இந்த வழக்கில் முற்றுப்புள்ளி கிடைக்குமா என்று எதிர்பார்கப்படுகிறது.