தனுஷுக்கு ஏற்பட்ட சந்தோசம் என்ன?

நடிகர் தனுஷ், தன்னுடைய இளம் வயதிலே இந்தியாவின் சிறந்த நடிகர் என்று பெயர் வாங்கியவர். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ட்விட்டரில் ரசிகர்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொள்வது வழக்கமாக வைத்துள்ளார். இன்றுடன் இவர் 40 லட்சம் ஃபாளோவர்ஸ் பெற்றுள்ளார் என்று செய்தி ட்விட்டர் பக்கம் வந்துள்ளது. ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார். இதனால் மிகவும் சந்தோஷம் அதைந்தார்.