தனுஷ்-அனிருத் கூட்டணி ஏன் இல்லை-அனிருத் விளக்கம்

தனுஷ், அனிருத் கூட்டணி என்றாலே அனைத்து பாடல்களும் செம ஹிட்.ஆனால் இவர்கள் சில காலமாக ஒன்றாக இணைந்து வேலை செய்வது இல்லை. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்து அனிருத் கூறியதாவது.என் மேல் எனக்கே நம்பிக்கை இல்லாத போது என்னை நம்பியவர் தனுஷ்.அவருடனே அடுத்தடுத்து பணியாற்றினால் அதில் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் இருக்காது. அதனால் ஒரு 4,5 படங்களுக்கு பிறகு வருங்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.