தனுஷ் படத்தில் ஹாலிவுட் வில்லன்

தனுஷ் நடித்துள்ள​ கொடி படம் மிகுந்த​ எதிர்பார்புகளுடன் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.இந்திலையில் தற்போது  தனுஷ்  என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு, பவர்பாண்டி என்ற படத்தை இயக்கியும் வருகிறார். இந்த படங்களை முடித்ததும் அவர் ஜிகர்தண்டா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகரை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தவர்கள் இப்போது ஹாலிவுட் நடிகரை நடிக்க வைத்து பரபரப்பு கூட்ட திட்டமிட்டுள்ளதாக​ தெரியவந்துள்ளது.