தன்னை விட வயதில் இளையவரை திருமணம் செய்யவிருக்கிறார் சுஷ்மிதா சென் !

உலக அழகி பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென். இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் ரட்சகன் படத்தில் நடித்துள்ளார். நடிப்பு தவிர சமூக சேவைகளிலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். இரண்டு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தங்களுடைய உறவை அவர்கள் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடிவு செய்துள்ளார்கள். நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் இதற்கு சுஷ்மிதாவின் மகள்கள் இருவரும் சம்மதம் கூறிவிட்டதாகவும் தெரிகிறது. ரோமன் அவர்களுக்கு ஏற்கனவே நல்ல அறிமுகம் என்பதால், தங்களுடைய தாய் திருமணத்துக்கு மகள்கள் தடை விதிக்க வில்லை. இதனால் சுஷ்மிதா மகிழ்ச்சியில் இருக்கிறார்.