தமிழகத்தில் இளைய தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய பிரமாண்ட சாதனை!

தற்போது இளைய தளபதி விஜய் மெர்சல் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளிவந்த தெறி செம்ம ஹிட் ஆனது. இதை தொடர்ந்து இப்படம் சமீபத்தில் ஹிந்தியில் டப் செய்து யு-டியூபில் அப்லோட் செய்யப்பட்டது. இப்படம் அப்லோட் செய்த 10 நாட்களிலேயே 15 மில்லியன் பேர் பார்த்துள்ளனர், இதுவரை இப்படி ஒரு சாதனையை யு-டியூபில் எந்த ஒரு தமிழ் நடிகரும் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.