Cine Bits
“தமிழர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் எங்கு போனாலும் அவர்களுக்கு மதிப்பு மரியாதை இருக்கிறது” – பிரகாஷ்ராஜ்க்கு பதிலடி !
சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய விழாவில் பேசிய நடிகை கஸ்தூரி, தமிழர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அதனால்தான் எங்கு போனாலும் அவர்களுக்கு மதிப்பு மரியாதை இருக்கிறது. தங்கள் திறமையால் தான் உலகில் எங்கு சென்றாலும் முன்னணியில் இருக்கிறார்கள், ஜெயிக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற்றுவிட்டால், இந்தியாவில் அவர் வேறு எங்கு சென்றாலும் ஜெயித்துவிடுவார்கள். அதனால் தான் கன்னட மாநிலத்தவர்கள் உள்பட பலரும் நம் மாணவர்களை பார்த்து பீதியடைகிறார்கள்.