Cine Bits
தமிழில் புது கதைக்களம் கொண்ட படம்…
“மைசன் இஸ் கே” என்ற படத்தை லோகேஷ்குமார் “என் மகன் மகிழ்வன்” என்ற பெயரில் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுபமா குமார், ஜெயபிரகாஷ் , ஸ்ரீரஞ்சனி நடித்துள்ளனர். இந்த படம் ஓரினபால் ஈர்ப்பாளரான தன் மகனை ஒரு தாய் எப்படி எதிர் கொள்கிறார் என்பது கதை. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.