தமிழ் சினிமாவில் மார்கெட் சரிவு – நடிகை ஆண்ட்ரியா ஆதங்கம் !

தில் சத்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாளிகை. இந்தப் படத்தில் ஆன்ட்ரியா காவல்துறை அதிகாரியாகவும், கடந்த காலத்தின் இளவரசியாகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட் சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். எனக்கு தமிழில் மார்கெட் இருப்பது, இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குநருக்கு தெரிந்துள்ளது. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு தெரியவில்லை என்று நடிகை ஆன்ட்ரியா ஆதங்கப்பட்டுள்ளார்.