தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆன திரைப்படம்!

தமிழ் புத்தாண்டுக்காக சன் தொலைக்காட்சி நிறுவனம் கடந்த பொங்கலுக்கு வெளியான பேட்ட படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் இதை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள், அதுக்குள்ளேயே போட்டுட்டீங்களா என்ன கமெண்ட் செய்து வருகிறார்கள். டிஆர்பியில் முதலிடத்தில் இருப்பதற்காக பல புதிய நிகழ்ச்சிகளையும் புது புது திரைப் படங்களையும் வெளியிட்டு வருவார்கள், அதேபோல் மற்ற தொலைக்காட்சியும் டிஆர்பியில் இடம் பிடிக்க வேண்டும் என புது புது திரைப்படங்களை தற்பொழுது ஒளிபரப்பி வருகிறார்கள். நீண்ட காலமாக டிஆர்பியில் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி தான்.