தமிழ் மேல் கொண்ட ஆர்வம் – ஷ்ரத்தா சிவதாஸ் !

மலையாள படங்களில் வளர்ந்து வரும் நடிகையான ஷ்ரத்தா சிவதாஸ் தற்சமயம் தமிழ் படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். சந்தானத்தின் தில்லுக்கு துட்டு – 2 படத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழ் படங்களில் நடிக்கவுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், ஆரம்பத்தில் தமிழ் பேசுவது சிரமமாக இருந்தது,. ஆனால் தமிழ் மேல் கொண்ட ஆர்வத்தால் விரைவில் தமிழ் கற்றேன். இப்பொழுது தமிழும் சரளமாக கற்றுக்கொண்டேன் என்கிறார் ஷ்ரத்தா சிவதாஸ்.