தம்பி படத்தில் கார்த்தியுடன் நடித்ததை பற்றி மனம் திறக்கிறார் !

கார்த்தி, ஜோதிகா இனைந்து நடிக்கும் படம் தம்பி, இதில் இருவரும் அக்கா, தம்பியாக நடிக்கிறார்கள். இப்படத்தில் நடித்தது பற்றி ஜோதிகா நம்மிடையே, இந்த படத்தில் நடிப்பது பற்றி கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை. இப்பவும் நினைத்து பார்த்தால் ஆச்சயர்மாகத்தான் உள்ளது, உங்களுக்கு சூர்யாவுடன் நடிப்பது கஷ்டமா அல்லது கார்த்தியுடன் நடிப்பது கஷ்டமா? என்ற கேள்விக்கு, சூர்யாவுடன் நடிப்பது தான் கஷ்டம் என்கிறார், புருஷன், பொண்டாட்டி இடையே எப்படியெல்லாம் சண்டை வருமோ அந்த மாதிரி சண்டை வரும். தம்பி படத்தில் அணைத்து கதாபாத்திரங்களுக்கும் தனி தனி அடையாளமும் நோக்கமும் இருக்கும். கண்டிப்பாக ஒரிஜினாலிட்டி இருக்கு. படத்தில் கார்த்தி தம்பியுடன் நிறைய சண்டை போட்டுளீர்களே நிஜத்தில் எப்படி? நாங்கள் வீட்டில் சண்டை எல்லாம் போடா மாட்டோம் நிறைய பேசுவோம். உங்களை லேடி கமல் என்று சொல்லலாமா. இல்லை அப்டி இல்லை. நடிப்பில் என்று லேடி கமல் ஊர்வசி மேடம் மட்டும்தான்.