தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலைக்கு நடிகர் கமல்ஹாசன் போட்ட டுவிட்.

கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் உள்ள ஒரு குடும்பம் தீக்குளித்த சம்பவம் இப்போதும் பலரால் மறக்க முடியாத ஒரு விஷயம். அதேபோல் தற்போது சினிமாவிலும் கந்துவட்டி பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமாரின் மரணம் சினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், அசோக்குமார் பற்றி டுவிட் செய்துள்ளார்.