தர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்க நயன்தாராவுக்கு கிடைத்த சம்பளம் !

ரஜினியுடன் இணைந்து பணியாற்ற பல நடிகர்கள்,நடிகைகள்  முதல் இயக்குனர்கள் வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி இவரை சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள், இவர் தற்போது தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் இணைந்து பணியாற்ற பல நடிகர்கள்,நடிகைகள்  முதல் இயக்குனர்கள் வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பல வருடங்கள் கழித்து இயக்குனர் முருகதாஸுக்கு ரஜினியை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது அதனால் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். நயன்தாரா இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக ஆறு கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது