தற்போது 2 நாளில் விஜய் சாதனையை தகர்த்தது சூர்யாவின் பிரஸ்ட் லுக்.

சமீபத்தில் வந்த சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் தற்போது  சூர்யா வெளியிட்ட போஸ்டர் டுவிட்டரில் 51 ஆயிரத்திற்கும் அதிகமானோர் RT செய்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவிலேயே அதிகம் பேர் RT செய்த போஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும், இதற்கு முன் விஜய்யின் மெர்சல் பர்ஸ்ட் லுக் அந்த பெருமையை பெற்றது, இதை இரண்டே நாட்களில் 'தானா சேர்ந்த கூட்டம்' தகர்த்துள்ளது.