தல அஜித்தின் நியூ லுக் – வைரலாகும் புகைப்படம் !

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், அஜித்தின் நியூ லுக் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. விமான நிலையம் வந்த அஜித்தை, இளமையான தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ந்தனர்