Cine Bits
தல அஜித்தின் விவேகம் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் ஆனது. இப்பாடலை எத்தனை பேர் கேட்டுள்ளனர் தெரியுமா?

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகி வரும் படம் 'விவேகம்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சர்வைவா என்ற முதல் பாடலை தொடர்ந்து, 'தலை விடுதலை' என்ற இரண்டாவது பாடல் நேற்று வெளியாகியது. இப்பாடலை இதுவரை 200K பேர் கேட்டுள்ளதாக Saavn நிறுவனமே தங்களுடைய டுவிட்டரில் பதிவேற்றியுள்ளனர்.