தல, தளபதிக்கு மாற்று பட்டப்பெயர் கொடுத்த கீர்த்தி சுரேஷ் !

தல அஜீத், தளபதி விஜய் என்று இருவருக்கும் பட்டப்பெயர் வைத்து கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். இருவருக்கும், நீங்கள் என்ன பட்டப் பெயர் வைப்பீர்கள் என்று கீர்த்தி சுரேஷிடம் நடிகை குஷ்பு நிகழ்ச்சி ஒன்றில் கேட்டார். அதற்கு பதில் அளித்த கீர்த்தி, அஜீத் ரொமான்டிக் ஹீரோ, விஜய்-டான்ஸிங் ஹீரோ, சூர்யா சென்டிமென்ட் ஹீரோ என்று பதில் அளித்தார்.