தல ஸ்டைலில் பிரசன்ன நியூ லுக் !

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகர் பிரசன்னா. இவர் நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்டார்.  பிரசன்னா சன் டிவியில் ஒளிபரப்பான சொப்பன சுந்தரி எனும் நிகழ்ச்சியை தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். தற்போது நடிகர் பிரசன்னா அவரது குடும்பத்துடன் வெளிநாடுகளில் சுற்றுலா பயணம் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதற்கு ரசிகர்கள் Salt & Pepper ஹேர் ஸ்டைலில் தல அஜித்துக்கு போட்டியா பிரசன்னா என பதிலுக்கு பதிவிட்டுவருகின்றனர்.