Cine Bits
தல 60 படத்தையும் இயக்குவது நேர்கொண்ட பார்வை வினோத் !
விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு சமயத்தில் அஜித்திடம் வினோத் இன்னொரு கதையும் அஜித்துக்கு ரொம்பவே பிடித்து போக தற்போது அவரையே தன் அடுத்த படத்தின் இயக்குநராக்கி விட்டாராம்.