தளபதி விஜய்க்கு பிடித்த ஒரு படம் – சந்தோஷத்தில் இருக்கும் படக்குழு

தளபதி விஜய் எப்போதுமே நல்ல படைப்புகளுக்கு பாராட்டு தெரிப்பவர். இவர் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான “தீரன் அதிகாரம்” ஒன்று படத்தை பார்த்துள்ளார். இப்படம் அவருக்கு மிகவும் பிடித்து போகவே பட இயக்குனர் வினோத் அவர்களுக்கு போன் செய்து தனது பாராட்டுக்களை கூறியுள்ளார். இப்படி ஒரு தரமான படத்தை எடுத்ததற்கு எனது வாழ்த்துக்கள், இதுபோல் நல்ல படைப்புகள் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். விஜய் பாராட்டியதை அரிந்த தீரன் படக்குழு மிகுந்த சந்தோஷம் அடைந்ததாக கூறப்படுகிறது.