தளபதி விஜய், அட்லீ படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கிறார்!

இளைய தலபதி விஜய் நடிப்பில், அட்லீயின் இயக்கத்தில் தயாராகி வரும்  'மெர்சல்'. இப்படத்தில் தகவல்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கிறது. இதில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கிறார் ஏன்று தெரிவித்துள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு, அதாவது அர்ஜுனின் முதல்வன் (1999) படத்தை அடுத்து ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் ஒரு பாடல் பாட இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். என்னுடைய பேவரெட் ஏ.ஆர். ரகுமான் இசையில் விஜய் அண்ணா நடித்திருக்கும் மெர்சல் படத்தில் ஒரு பாடல் பாடுவது மகிழ்ச்சி என்று தன்னுடைய டுவிட்டரில் ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார்.