தளபதி 63 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி!

விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு காபந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை பற்றிய கதையாக இருக்கும் என ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின. தற்போது இந்தப் படத்தில் மேயாத மான் பட நாயகி இந்துஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.