தாதா வேடத்தில் விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான​ அனைத்து படங்களும் சரியாக ஓடாததால்​.தன் அடுத்த படமான சத்ரியனில், மிக தீவிரமாக கவனம் செலுத்துகிறார். இதுவரை நடித்திராத, தாதா கேரக்டரில் இந்த படத்தில் நடித்துள்ளாராம் விக்ரம் பிரபு. இதற்காக, மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார்.இதில், அவருக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்த மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.