தாராள பிரபு ஹரீஷ் கல்யாண்

தொடர்ந்து ரொமான்டிக் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்திற்கு பிறகு Vicky Donor என்ற ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்வார் என்பது போல ரோல் இருக்கும். தமிழ் ரீமேக் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க கிருஷ்ணா மாரிமுத்து என்ற இயக்குனர் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'தாராள பிரபு' என பெயர் வைத்துள்ளார்களாம்.