தாவணி அணிய விரும்பும் சாக்ஷி அகர்வால் !

தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் பிக் பாஸ் சீசன் 3,புகழ் சாக்ஷி அகர்வாலுக்கு தாவணி அணிவதில் கொள்ளை பிரியமாம், இது குறித்து அவர் கூறுகையில் நான் வடமாநிலத்தில் பிறந்து, வளர்ந்தவள், ஒரு தமிழ் படத்தின் போது தான் தாவணி அணிந்த இளம்பெண்களை பார்த்தேன், அந்த உடை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தாவணி அணிய எனக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை என்கிறார் சாக்ஷி அகர்வால். தமிழில் இவர் நடித்து  படங்கள் சிண்ட்ரெல்லா, ஜெயிக்கிற குதிரை, யோகன் அதிகாரம் 1 ஆகிய படங்கள் வெளிவரவிருக்கின்றன.