திடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் ராதிகா. இவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி சீரியல் நடிப்பது, தயாரிப்பது என பிஸியாக இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக 9.30 மணிக்கு இவருடைய சீரியல்கள் இடம்பெறும். சமீபத்தில் கூட சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்து வந்தார். ஆனால் திடீரென அந்த சீரியலில் அவர் விலகியுள்ளார், தற்போது அவர் நடித்துவந்த கேரக்டரில் பிரபல நடிகை விஜி அவர்கள் நடிக்க இருக்கிறாராம்.