Cine Bits
திடீர் உடல்நலக் குறைவு…தீவிர சிகிச்சைப்பிரிவில் நடிகை குஷ்பு!
நடிப்பை தொடர்ந்து அரசியலில் களமிறங்கிய நடிகை குஷ்பு அதிலும் முன்னனி நபராக உயர்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய மக்கள் தொடர்பாளர் பதவியில் இருக்கும் தீவிரமாக காங்கிரஸ் கட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் குஷ்பு உடல்நல பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குஷ்பு வேகமாக குணமடையவும் மீண்டும் அரசியல் களத்திற்கு வர பலரும் வாழ்த்தி டுவிட் செய்து வருகின்றனர்.