தீரன் அதிகாரம் ஒன்று

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'.'சதுரங்க வேட்டை' இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்திருக்கிறது. உண்மைக் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று' .