துயரத்தில் மூழ்கிய நடிகை குஷ்பு! பிரபலங்கள் பலரும் ஆறுதல்!

முன்னணி நடிகையாக இருந்து தற்போது அரசியலில் இறங்கி அதில் கவனம் செலுத்தி வருபவர் நடிகை குஷ்பு. அவ்வப்போது சில டிவி சிரியல்களிலும் அவர் நடித்து வருகிறார். அவரது அண்ணன் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என சோகமான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் குஷ்பு. இதை பார்த்து அதிர்ச்சியான பலரும் குஷ்புவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.