தென்னிந்தியாவின் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் விஜய் !

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் நடச்சத்திர அந்தஸ்தை ரஜினி, கமல் ஆகியோருக்கு தான் தென்னிந்திய அளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பு கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. அவர்களுக்கு அடுத்து தமிழ் ஹீரோக்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் அஜித். அஜித் பிரேமா புத்தகம் என்ற ஒரே தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இதில் விஜய் தமிழை தவிர மற்ற மொழி படங்களில் நடித்ததில்லை இருந்தாலும் கேரளா, கர்நாடகா,தெலுங்கில் விஜய் படத்தின் வசூல் மிக அதிகமாகவே இருக்கும். சமீபத்தில் வெளியான விஜய்யின் பீகில் தமிழில் சறுக்கினாலும் மற்ற மாநிலங்களில் நல்ல வசூல் வேட்டை நடத்தியது. இதன் தென்னிந்தியாவின் நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளார் விஜய்.