Cine Bits
தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-3 விரைவில் தொடங்க இருக்கிறது. இதன் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும் நடத்தினார்கள். ஜூனியர் என்.டி.ஆர் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடிப்பதால் அவர் பிக்பாஸ் நிக
தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-3 விரைவில் தொடங்க இருக்கிறது. இதன் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும் நடத்தினார்கள். ஜூனியர் என்.டி.ஆர் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடிப்பதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்ப வாய்ப்பு இல்லை. எனவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனை நடத்துவது குறித்து அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் அனுஷ்காவுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் அவரை அணுகி இருப்பதாக கூறப்படுகிறது.