த்ரிஷாவின் “ஹே ஜுடு” படத்தின் வெற்றி விழா….

புலி முருகன் இயக்கத்தில் மலையாளத்தில் முதன் முறையாக த்ரிஷா நடித்துள்ள படம் “ஹே ஜுடு”. இந்த படத்தை நிவின்பாலியுடன் இணைத்து நடித்துள்ளார். இதில் ஹீரோவுக்கு இணையாக மாறுபட்ட நடிப்பில் நடித்துள்ளார். இந்த படம் வெற்றி படமாக அமைத்ததால் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளனர். இதில் பார்வதி, இயக்குனர் புலி முருகன், வைசாக் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த படத்தின் நாயகி வேறு படத்தில் நடித்து கொண்டிருப்பதால் இதில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிட்டதக்கது.