நகைச்சுவை நடிகர் கவுண்டமணி போலீசில் புகார்! தொடரும் வதந்திகள்…

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. சில நாட்களாக இவர் இறந்து விட்டார் என வதந்திகள் பரவுகின்றன. இந்த ஆண்டு மட்டும் மூன்றாவது முறையாக கவுண்டர் உடல் நிலை குறித்து கண்டபடி சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பிவிட்டார்கள். இந்தத் தகவலைப் பார்த்து கவுண்டமணியின் நண்பர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இதனால் கவுண்டமணியும், அவர் குடும்பத்தினரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்