நடிகர் அஜித்தின் விவேகம் பாடல் டீசர் செய்த சாதனை!!

இயக்குனர் சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் தயாராகி வரும் படம் 'விவேகம்'. இப்படத்தின் டீசர் சமீபத்தில் பல சாதனைகளை படைத்தது. இதனையடுத்து இன்று 12 மணிக்கு இப்படத்தின் 'சுர்விவ' என்ற பாடலின் 25 நொடி மேக்கிங் டீசர் வெளியானது. 10 நிமிடத்தில் 1 லட்சம் வியூஸ்  பெற்றது. ஒரு மணிநேரத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் வியூஸ்களையும், 30 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்தது. டீசரை விட குறைவான ஹிட்ஸ் என்றாலும் பாடல் டீசரை பொறுத்தவரை இதுதான் அதிகபட்சம். 'சுர்விவ' முழு பாடல் வரும் 19ம் தேதி வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


விவேகம் பாடல் டீசரை பார்க்க : https://www.youtube.com/watch?v=APAcazEF9yY