நடிகர் ஆர்யாவிற்கு நடந்த சோகம்? திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சி!

ஆர்யா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் மிகவும் ஜாலியான குணசாலி. இவர் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் சகஜமாக பழகுபவர். இந்நிலையில் பல படங்களுக்கு ஆர்யா பணம் கூட வாங்காமல் நட்பிற்காக நடித்துக்கொடுத்துள்ளார், ஆனால், கடம்பன் படத்தின் தோல்வி ஆர்யாவை மிகவும் பாதித்துள்ளது. இப்படத்தின் தோல்வி இவரை, சென்னையில் அண்ணாநகரில் உள்ள தன் வீட்டை விற்கும் நிலைமைக்கு  கொண்டு சென்றுள்ளது. இச்செய்தியை கேட்டு, திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் ஆர்யா யாருக்கு எந்த உதவி என்றாலும் ஓடி வந்து செய்யக்கூடியவர், அவருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்தது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.