நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்க மறுத்த இயக்குனர்

இயக்குனர் சிவா, அஜித்துடன் வீரம், வேதாளம், விவேகம் என மூன்று முறை பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது. இதை தொடர்ந்து இந்த கூட்டணி 4-வது முறையாகவும் இணையவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இயக்குனர் சிவா அடுத்து சிவகார்த்திகேயன் வைத்து படத்தை இயக்கவிருந்தார். ஆனால், அடுத்தும் அஜித் படம் இருப்பதால் சிவகார்த்திகேயன் படத்தை இயக்க மறுத்துவிட்டாராம், மேலும், சிவகார்த்திகேயன் இதனால் அடுத்து விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைக்கலாம் என யோசித்து வருகின்றாராம்.