நடிகர் சூரியை பார்த்து ஒருவர் கூட்டத்தில் என்ன கேட்டாருனு தெரியுமா?

சூரி இந்தியத் திரைப்பட காமெடி நடிகராவார். இன்று பல படங்களில்  காமெடி ரோலில் கலக்கி வருகிறார். அனைத்து ஹீரோக்களுடன் நடித்து வரும் அவர் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் சக்சஸ் மீட்டிங்கில் கலந்து கொண்டார். ஒவ்வொரு படத்திலும் நடித்து ஒரு தனி ட்ரண்டை பிடிக்கும் சூரி இந்த படத்தில் வாசிங் மிஷின் காமெடி நன்றாக அமைந்துள்ளது. இதற்கு முன் வரை புஷ்பா புருஷன் காமெடியால் அவரை அப்படியே பலரும் கூப்பிட்டு வந்தனர். இதில் மேடை பேசிய சூரியிடம் ஒருவர் நீங்கள் பரோட்டா சூரியா, வாஷிங் மிஷின் சூரியா என கேட்டார். இதனால் சூரி மட்டுமில்லை, அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.