நடிகர் பட்டாளமே ஒன்றுகூடும் சிவகார்த்திகேயனின் நம்ம வீடு பிள்ளை

இன்று மக்கள் ரசிக்கும் நடிகனாக திகழும் நடிகர் தான் சிவா கார்த்திகேயன்.நடிகராக மாட்டும் அல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை உயர்திக்கொண்டார். தற்போது பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நடிகர் பட்டாளமே ஒன்றுகூடும் சிவகார்த்திகேயனின் நம்ம வீடு பிள்ளை தயாரிக்க உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு “நம்ம வீட்டு பிள்ளை” என்று பெயரிடப்பட்டுள்ளது. கனா படத்திற்கு பிறகு மீண்டும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, யோகி பாபு, மைனா என்று ஒரு நடிகர் பட்டாளமே நடிக்க இந்த திரைப்படத்திற்கு D. இமான் இசை அமைகின்றார்.