நடிகர் பிரபாஸ்க்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைத்தடது.

பாகுபலி பிரபாஸ் தற்போது அதிக் சம்பளம் வாங்கும் ஹீரோவாக மாறியுள்ளார். அதன்பின் ஓய்வுக்காக அமெரிக்கா சென்று திரும்பிய அவர் தற்போது சாஹூ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை ஒன்று அதிக செல்வாக்கு நிறைந்த இளம் இந்தியர்கள் என்ற கருத்துகணிப்பை வெளியிட்டது. இதில் பிரபாஸ் 6 வது இடத்தை பிடித்து தேசிய அளவிலான அங்கீகாரத்தை பெற்றுள்ளார். மேலும் இந்த பட்டியலில் பிவி சிந்து, டில்சித் டொசாஞ்ஜ், அலாக்ரிடா ஸ்ரீவஸ்தவா, கரண் கில், மனு சந்திரா, ராஜ் குமார் ராவ், பாட்ஷா, சஞ்சய் கார்க், ராதிகா ஆப்தே, மற்றும் நீரஜ் சோப்ரா என பல பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.