Cine Bits
நடிகர் விஜயகாந்திற்கு திடீர் உடல்நலக்குறைவு!!! ரசிகர்கள் சோகம்
நடிகர் விஜயகாந்த் தற்போது நடிப்பில் இருந்து விலகி, முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் திடீர் உடல்நல குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
''வழக்கமான மருத்துவ பரிசோதனைதான், பயப்படுமபடியாக எதுவும் இல்லை; யாரும் பயப்பட வேண்டாம்'' என கூறப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து இன்னும் எதுவும் வெளியாகவில்லை.