Cine Bits
நடிகர் விஷ்ணு நடிக்கும் ‘மாவீரன் கிட்டு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

4 வேடத்தில் நடிக்கும் விஷ்ணுவின் 'மாவீரன் கிட்டு' திரைப்படம் அடுத்த மாதம் 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இயக்குனர் சுசீந்திரன் மற்றும் பாடல்களை யுகபாரதி எழுதி இருக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். சில காட்சிகளை தவிர, மீதியுள்ள படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக படக்குழு முடித்துள்ளது . மற்றும் இப்படத்தில் ஒரு புரட்சிகரமான மாவீரனை பற்றி பேசுகிறது. மேலும் முக்கிய வேடத்தில் நடிகர் பார்த்திபன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.